அவர்களுக்கு ஜாமீன் வழங்க சிபிஐ கடும் ஆட்சேபனை தெரிவித்தது.....
காவலர்களை 15 நாட்களுக்குள் போலீ்ஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும்...
இரு தரப்பு வழக்கறிஞர்களும் தங்கள் வாதத்தை முன்வைத்தனர்.....
மனு மீதான வாதங்கள் முடிந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது...